Wednesday, November 6, 2013

ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில்




ஸ்ரீ அன்னமாச்சார்யா அவர்களின் பிரபல தெலுங்கு கீர்த்த்னைகளை யாவரும் அறிந்ததே.  இதோ இன்பத்தமிழில் ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள்  - தமிழில் பாலுஜியின் அற்புத குரலில் நான்கு பாடல்கள்  அனைவரும்  கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.


1.இது அன்னமய்ய ஜண்ணம்


2. பிரம்மம் ஒன்று தான்



3. எங்கே எங்கே என் கிளி


4. ஏற்றுகொள்  உன் பாதங்களை



பாடல்கள் உதவி >> நன்றி  கோவை கோபால்கிருஷ்னன்

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்