
ஸ்ரீர்டி சாய்பாபா மீது பாலுஜி பாடிய தெலுங்கு பக்திப் பாடல்கள் ஒலிக்கோப்புகள் சிலவற்றை நான் வாங்கினேன். அவற்றில் முதன் முதலாக ஷ்ரிடி சாய்பப ஸ்லோகமும் முன்னுரையும் அடங்கிய முதல் தெலுங்கு பக்திப் பாடல் இது. நம் மனதை அமைதியாக்கி, லேசாக்கி காற்றில் மிதக்க விடுகிறது. மேலும், பல ஸ்ரீர்டி சாய்பாபா பாடல்கள் தங்களூக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன். அவர் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.

|