ஸ்ரீ அன்னமாச்சார்யா அவர்களின் பிரபல தெலுங்கு கீர்த்த்னைகளை யாவரும் அறிந்ததே. இதோ இன்பத்தமிழில் ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் கவிதா கீதங்கள் - தமிழில் பாலுஜியின் அற்புத குரலில் நான்கு பாடல்கள் அனைவரும் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.
1.இது அன்னமய்ய ஜண்ணம்
2. பிரம்மம் ஒன்று தான்
3. எங்கே எங்கே என் கிளி
4. ஏற்றுகொள் உன் பாதங்களை
பாடல்கள் உதவி >> நன்றி கோவை கோபால்கிருஷ்னன்