இன்று கந்த சஷ்டி ஆரம்ப நாள் ஆகையால் இன்று குமரன் கடவுள் மீது ஒரு சில பாடல்கள் பதியலாம் என்று ஆசையால் வந்தது இந்த பதிவு. பாலுஜியின் குரலில் இனிமையான குரலில் கேளுங்கள்.
ஆல்பம்: வா முருகா வா
பாடியவர்: பாலுஜி,
பாடல்கள்: சிவனடி செல்வர்
இசை: B.பலராம், ஐ.ஆர். பெருமாள்,
வருடம்: 1999
தந்தானே தந்தானே
|
நெற்றியிலே பிறந்தவனே
|
முருகா முருகா
|
ஆறுபடை வீடு
|
ஆறு முகமே
|
2 comments:
Covai Ravee
Is is possible to upload SPB muruga songs from Album Vadivelazhaga Vaa by MSV.
It has really wonderful songs.
Ramachandran
Sure Ramachandran sir, I will try to upload here. Thx for ur visit.
Post a Comment