கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவரும் பாலுஜி ரசிகர்களூக்கும் இந்த பாடலை கேட்க்கும் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். அனைவரும் யேசுபிரானின் அருளை பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள்.
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காது
உடலெனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது
ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது
உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது
யேசுவே யேசுவே உள்ளம் அடங்காது
உள்ளம் அடங்காது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது
தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது
கரங்களை பிடித்து நடக்காமல் பாதை பலமேது
சிறகருகின் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது
யேசுவே யேசுவே ஆறுதல் எனக்கேது
ஆறுதல் எனக்கேது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
யேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
|
3 comments:
Excellent song anna. thnx for posting this. I really enjoyed it.
zakaas4u
Warm Welcome Vikas. Thanks for visit.
A WONDERFUL SONG, VERY EMOTIONALLY AND MELODIOUSLY SUNG BY GREAT SPB! THANKS FOR POSTING THIS!
Post a Comment