Tuesday, April 8, 2008

நமோ நமோ நாராயாணி



இந்த தளத்தில் வந்து பாடல்கள் பதிந்து ரொம்ப நாட்கள் ஆயிற்று. பாலுஜி பாடிய பக்திப்பாடல்கள் பதிய வேண்டியது அதிகம் இருந்தாலும் நேரமின்மை காரணத்தால் தொடர்ந்து பதிய முடியவில்லை. இனிமேல் வாரம் ஒரு முறையாவது தொடர்ச்சியாக பக்திப்பாடல் பதிய வேண்டும். இதோ இன்று உலக புகழ் பெற்ற வேலூர் பொற்கோவில் நாராயணி அம்மாமீது பாலுஜி பாடிய பக்திப்பாடல் சமீபத்தில் வாங்கினேன். பக்திப்பரவசத்துடன் பாடிய பாலுஜியின் பாடல்களை தங்களூக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த கோவிலுக்கு சென்று வர தகவல்கள் மேலே உள்ள படத்தில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்து பெரிதாக செய்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

போட்டோ: நன்றி, தினத்தந்தி

நமோ நமோ நாராயாணி
பாடியவர்கள்: எஸ்.பி.பி மற்றும் குழுவினர்
இசை: அரவிந்த், கோவை
பாடலாசிரியர்: எஸ்.ஆர்.சாந்தி இளங்கோவன்
வருடம்: 2008

இந்த ஆல்பம் எல்லா பிரபலாமாகி வரும் ஆல்பம் அணைத்து கடைகளிலும் கிடைக்கும். எல்லா பாடல்களையும் கேளுங்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

1. அருள் சக்தி அம்மா



2. சக்தி வடிவான



3. வேன்டும் வரம்



4. நமோ நாரயாணி



5. யோகம் பிறந்தது



6. என்ன பயம்



7. வேப்பில்லையில்



8. ஜோதியாக



9. ஜெய ஜெய மங்கள

No comments:

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்