ராமாபிரான் மீது ஒர் உருக்கமான பாடல் கேளூங்கள். மகிழ்ச்சியுடன் இருங்கள்.
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்
வில்லுடன் தோன்றும் வேத ஸ்வரூபம்
விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்
விணைகள் அளிக்கும் ஸ்ரீராம நாமம்
யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்
யுகம் யுகமாய் தவம் இருந்தது போதும்
விறைந்து வராதா உன் திருபாதம்
விறைந்து வராதா உன் திருபாதம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அழுவதற்கா இந்த அனுபவ வேஷம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அலைவதற்கா இந்த மானிட தேகம்
அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்
ராமாஆஆஆஆ.. ராமாஆஆஆஆ..
அழைக்கின்றதே என் ஆத்ம சங்கீதம்
மழைப்பொழியாதா மந்திர மேகம்
மழைப்பொழியாதா மந்திர மேகம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்
ஜென்மங்கள் ஆயிரம் எடுத்தென்ன லாபம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்
கர்மங்கள் பந்தங்கள் எத்தனை பாதம்
அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு
அன்பெனும் தேரை அழைப்பது கேட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு
திருவடியோகம் சீக்கிரம் காட்டு
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
அகலாதா இந்த அகளிகையின் சாபம்
கல் மனம் உருகி கனிவதும் எக்காலம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எக்காலம்ம்ம்ம்ம்ம்ம்ம்
|
No comments:
Post a Comment