பாலு அவர்கள் பாடிய நாராயனன் மீது ஒரு அழகான மெலோடி பக்திப்பாடல் கேட்டு மகிழுங்கள்.
நானென்ன கேட்பது.. நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நடப்பதெல்லாம் உன் செயல் என்ற பின்னே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
ஏட்டிலெல்லாம் நின்று எழுத்தாக நீதானே
பாட்டிலெல்லாம் இனிக்கும் இசையாக நீதானே
கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே
கூட்டிடும் செல்வமெல்லாம் கொடுப்பது நீதானே
போற்றிடும் புகழெல்லாம் உன் அருள் தானே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே
அவல் தந்த குசேலனுக்கு அன்பன் நீதானே
அவன் வீட்டில் தஞ்சம் ஒழிந்தவன் நீதானே
கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே
கல்லான அகளிகைக்கு கருணை தந்தவன் நீதானே
பொல்லாத சாபம் நீக்கிய ராமன் நீதானே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே
வேடனிடம் கடன் கேட்டவன் நீதானே
கும்பிட்டு வருபவரை குபேரராக்குவது நீதானே
ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே
ஐந்து தலைநாகத்தின் மேல் ஆடியவன் நீதானே
அடியவருக்கு ஆறுதலை தரும் ஏழுமலையான் நீதானே
நானென்ன கேட்பது நீயென்ன கொடுப்பது
நாராயணா என்ற உன் நாமம் சொன்னப்பின்னே
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ
|
No comments:
Post a Comment