தில்லை நடராஜர் மீது அழகான மென்மையான மனதுக்கு இதம் தரும் பாடல்.
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ
நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ
மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு
மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு
மதுரை ஆளும் எழில் நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ
வான்வெளியாக விரிந்த குழல் நீ
மரகதமாக விழையும் குமிழ் நீ
அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ
அலைகடல் சிலம்பொலி அணிந்து ஆடும் பாதம் நீ
மலைகளில் அருவிகள் பாடும் ஜீவன் நீ
அமைதி .. அமைதி..
அமைதி என்ற சுழி அமைந்த வேதம் நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ
ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆஆஆஆ
நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ
ச....ரி.....க.....ம....
(ஸ்வரங்கள்)
நெஞ்சில் உருகி தரும் கண்கள் நீ
மனம் அதில் தவழும் வெள்ளை அன்னம் நீ
ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்
ஏழு ஸ்வரங்களில் ஏழு நிறங்களில்
தோன்றி மறையும் மின்னல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ
கலையும் கனவில் நிழல் பிரியும் பொழுது
மழை கவிதை பொழியும் குளிர் தென்றல் நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழலும் ஒளியும் சுடரும் உலக சுடர் நீ
மழலை பிரியும் ஒரு மகர கொடியும் கொண்டு
மதுரை ஆளும் எழில் நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
நிழல் நீ ஒளி நீ நிழல் நீ ஒளி நீ
|
No comments:
Post a Comment