நாத பிரம்மம் : ஓர் அமைதியான பக்திப்பாடல் கேட்போம்.
உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்
நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே
தெளிந்த ஓடை நீரிலே
உன் ஒளி முகம் தெரியுமே
தெளிந்து செல்லும் நதிகளூம்
உன் நினைவு தாளம் போடுமே
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் ஜணிக்கும் ஊற்று நீ
நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே
உயிர் பூவில் ஊறும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்
நாத பிரம்மமே
நமோ நமோ
நாத பிரம்மமே
சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
சின்னக்குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
கொஞ்சிக்குலவும் சிந்தை அழகு
நாத பிரம்மமே நாம ரூபம் எங்கிலும்
உன்னை ஆழும் தென்றலே
காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
நீ காணவா இவ்வுலகில் அமைதி கூறவேண்டுமே
|
No comments:
Post a Comment