கிராமங்களில் வாழ்பவர்களுக்கு நன்றாக தெரியும் இந்த பாடலின் இசையின் மெட்டு தாளம் நம்மையறியாமல் அசையவைக்கும். ஆமாம் நண்பர்களே இந்த வரிகளைப்போல
//ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்//
ஆடி மாசத்துவக்கத்தில் அம்மன் அம்பிகையின் மீது இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சியாய் இருங்கள்.
குறிப்பு: இப்பாடல் உருவாக்கியவர்களின் தகவல்கள் பிறகு பதியப்படும்.
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்
ஆடி திருநாளூம் மாசி திருநாளூம்
எங்கும் கொண்டாட்டம் தான்
அம்மன் தேரேறி அன்பின் ஊர்கோலம்
நெஞ்சில் சந்தோசம் தான்
காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா
காளி உன் லீலை கோலமாய் காணவே
எல்லொரும் வாருங்கம்மா
அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா
அகங்காரம் பாருங்கம்மா
நெஞ்சில் ஓங்காரம் ஊறுமம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
ஹ மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
அங்காளி செங்காளி
அருளாளும் மகமாயி
மலயனூரு மாகாளியே
ஆங்காரி ஓங்காரி
அங்காளி கைகாரி
அருளாளூம் திரிசூலியே
ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்
ஆடை பூவாடை சூடும் பூமாரி
ஆத்தா அங்காளி தான்
வாடை பூவாடை வீசும் நேரத்தில்
ஆடும் பெரியாயி தான்
எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா
எம்மையும் உம்மையும் காத்திடும்
அன்னையும் மண்ணிலே வாருங்கம்மா
கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா
கண்ணாற பாருங்கம்மா
மனக்கவலைகள் ஓடுமம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
மலையனூரு அங்காளாம்மா
மருளாய் ஆடி வந்தாளாம்மா
அழகோடும் அருளாளர்
மனசேறி நின்னாளாம்மா
குலம் வாழ குறைதீர
குறி எல்லாம் சொன்னாலம்மா
சங்கரி மலையரசி
குங்குமச்சிலையரசி
தாயி அங்காளி
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
நம்ம குலம் தெய்வமம்மா அங்காளம்மா
நாக வடிவானவளே அங்காளம்மா
|
No comments:
Post a Comment