திருப்பதி அலமேலுமங்கா அம்மையாரின் அரூள் பெற பாலூஜி குரலில் அம்மையாரின் புகழ் ஸ்தோத்திரம் கேளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருங்கள். இந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. கே.பாலாஜி, பெங்களூரு அவர்களூக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவேங்கடனான் ஸ்ரீஹரியின் துணைவியே
செந்தாமரை மலரில் அமர்ந்த என் தாயே
அலமேலு மங்காபுரம் கண்ட அம்மா
திருமகளே உன்னையே அடிபணிந்தேன்
ஸ்ரீலக்ஷிமி சுபலக்ஷிமி ஸ்ரீமஹாலக்ஷிமி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
இனையில்லா புகழ் கொண்டாய் நீதானேயம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
சொல்லுக்கு அடங்காத சொர்க்கித வடிவே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
அந்தந்த தாயாகி பரவசம் கொண்டாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வேங்கடனவன் மனதில் நினைத்தாயே அம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
நல்லொளி சாரத்தின் இலக்கணம் நீயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
அகிலத்தின் குரலாகி அகிலமே அம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஆசை சோலையில் மலராகி பூத்தாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
மங்கள தருவாயே உளமே நிறைந்தாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
அருள் என்ற வண்டாகி இதயத்தில் பறந்தாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வாய்வந்த கொடியில் பூத்திட்ட மலரே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஆதிலக்ஷிமி தாயாக அணைப்பாயே அம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
சந்தான லக்ஷிமி என் நிலையை காப்பாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
கஜலக்ஷ்மி நீயே சித்தியை அளிப்பாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தனலக்ஷ்மி நீயே தனங்களை குவிப்பாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தானியமே அளிக்கும் தான்ய லக்ஷிமியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
விரலக்ஷிமி தாயாக வீரமே தருவாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வெற்றியை அளித்திடும் விஜயலக்ஷ்மியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
மஹாலக்ஷிமி தாயாக மகிழ்வெல்லாம் கொடுப்பாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வறுமையை நிக்கும் காமதேனு தாயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ராமனின் துணையாக ஜானகி நீயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
கிருஷ்னனின் இதயம் ருக்மணீ நீயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வரங்களை குவிந்திடும் வரலக்ஷிம் தாயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
பார் இடமே காக்கும் பரமேஸ்வரி நீயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தவழ்ந்திடும் மென்மை பூங்காற்றின் சுகமே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
செந்தாமரை மலரில் வாழ்வபளே அம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
மங்கள வடிவாக மங்களச்சுடரே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தர்மத்தின் நிழலான குளுமை நிலவு
காபாற்றுவாயே அலமேலுமங்கா
குன்றங்கள் நீக்கிடும் துள்ளிய வடிவே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
நாரணன் திருமார்பில் நிலைத்தாயே அம்மா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஆதிஅந்தமாம் வசுந்தரை வடிவு
காபாற்றுவாயே அலமேலுமங்கா
பாவங்கள் தீர்த்திடும் பாசத்தின் நிலவு
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தேன் சிந்தும் மலரான ஆருயிர் தமிழே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
நிதிகளை சேர்த்திடும் கோசலக்ஷிமியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
வசதிகள் தந்திடும் அஷ்வலக்ஷ்மியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
அன்னையின் வடிவான கருணையின் ஒளியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
நலமெல்லாம் ஆரேக்கிய லக்ஷிமி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
சங்கத்தமிழான சாஸ்வத நிதியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ராஜ்ஜியம் தந்திடும் ராஜ்யலக்ஷ்மியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஜெயமெல்லாம் அளித்திடும் ஜெயலக்ஷிமி தாயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தடைகள் நீக்கிடும் மாக்காளி லக்ஷ்மி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
எதிரியை அளித்திடும் சண்டிலக்ஷிமியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஏற்றமே தந்திடும் என் தாயும் நீயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
பொன்மாரி பொழிந்திடும் புன்னிய தாயே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
புகழினை தந்திடும் குந்தனின் துணைவி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஆனந்தம் நல்கிடும் ஆதாய லக்ஷிமி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
பொருமை வடிவான பூமிலஷிமியே
காபாற்றுவாயே அலமேலுமங்கா
செல்வங்கள் நல்கும் சவுபாக்கியலக்ஷ்மி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
ஸ்ரீலக்ஷிமி சுபலக்ஷிமி ஸ்ரீமஹாலக்ஷிமி
காபாற்றுவாயே அலமேலுமங்கா
தாயாகி தமிழாகி அன்னையே வருவாய்
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
காபாற்றுவாயே அலமேலுமங்கா
|