Sunday, June 3, 2007

திருத்தனிகை வாழும் முருகா

Image and video hosting by TinyPic

பாலசுப்ரமணியத்தின் அவர்களின் பக்திப்பாடல்கள் அடங்கிய ஒரு தளம் தனியாக பதிய வேண்டுமென்ற என் நீண்ட நாளாக இருந்த என் ஆசையை தாங்கள் அனுப்பிய இந்த முருக கடவுளைப்போற்றி பாடிய இந்த பாடலை அவருடைய 61 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (4.6.2007) இரண்டாவது பதிவாக பதிவதில் தங்களுடன் சேர்ந்து பெருமை அடைகிறேன்.

கீத நதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினம் கொஞ்சும் நந்தவனக்குரலில்
அடிக்கடி கேட்கமுடியாத இது அபூர்வமான பக்திப்பாடல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளூக்கு மேலாக நான் தேடிக்கொண்டிருந்த இந்த அபூர்வமான பக்திப்பாடல். எதிர்பாரதவிதமாக ஒரு நாள் என் கைவசம் ஆனபோது நானும் பிறவிப்பயன அடைந்தேன். -- யாழ் சுதாகர்.

ஆமாம் சுதாகர் சார் நானும் பூர்வஜென்மம் நினவுகள் என் மனதில் வந்து சென்ற அனுபவத்தை உங்கள் மூலம் உணர்ந்தேன். தாங்கள் அனுப்பிய இந்த ஒலிக்கோப்பிற்க்கு மிக்க நன்றி. பாலுவுடன் அவரின் என்னைப்போல பாசமிகு பாலு ரசிகர்கள் தங்களை நீடுழி வாழ்த்துவார்கள்.

வாழ்க பல்லாண்டு, வளரட்டும் தங்களின் இசைத்தொண்டு. -- கோவை ரவீ.


திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்

திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்

ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ

வேல் கொண்டு விளையாடும் முருகா
வேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்

திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்

ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு
சொல்லாத நாளெல்லாம் நாளோ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா
குமரா உன் அருட்தேடி வரவா
எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்

திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
என்னைக்காத்து காத்து அருள்வாய்

Get this widget | Share | Track details

3 comments:

Anonymous said...

Dear Ravee sir...

Thankyou naan kaetta paattu kandupidikkaatiyum enakku romba pidicha song thiru thanikai update pannirukkeenga romba thanks....

Ur beloved

Karthik Raja

Anonymous said...

Hai Karthik Raja

Neenga entha song kettenga personalla remind pannuga. Intha song already in blog posted by Mr.Yazh suthakar just i forward only to our SPB fans. Thanks for visit.

யாழ் சுதாகர் said...

Peranbulla Thiru Kovai Ravi Avarkalukku...

Vanakkam.

Thankalin Puthiya inaiya thalamaagiya SPB yin
'Theiveega Raaagam 'kandu mey silirththen.

kaatrin theesam engum... veepuuthiyum, panjaamirthamum
pozhiya vaikkum, thankalin arputha isaith thondu melum
sirakka ellaam valla iraivanai vendukiren.


Anbudan

Yazh Sudhakar

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்