Thursday, June 14, 2007

ஆனந்த பைரவி நீ..

Image and video hosting by TinyPic

Photo Sharing and Video Hosting at Photobucket

துர்க்கை அம்மன் மீது ஒர் இனிமையான பாடல்.

ஆனந்த பைரவி நீ
கனக துர்க்கை அம்மா
மூவலகில் மூத்தவளே
இவ்வுலகின் இன்னிசை கடலே

ஆனந்த பைரவி நீ
கனக துர்க்கை அம்மா
மூவலகில் மூத்தவளே
இவ்வுலகின் இன்னிசை கடலே

ஓம் சக்தி ஸ்ரீசக்தி ஆதிசக்தி நீ
ஓங்கார ரூபங்கொண்ட மகாசக்தி நீ
வக்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நீ
திரிசூலம் ஏந்திவந்த முத்து மாரி நீ

நினவினிலே என்றென்றும்
உன் பார்வை வண்ணம்
மனதிலே அமர்ந்திருக்கும்
உன் ரூபச்சின்னம்
மனதிலே அமர்ந்திருக்கும்
உன் ரூபச்சின்னம்

ஓம்சக்தி ஓம்சக்தி என
ஒலிக்கும் உள்ளம்
புன்னியம் அடையும்
அதனால் பக்தரின் உள்ளம்
புன்னியம் அடையும்
அதனால் பக்தரின் உள்ளம்

ஓம் சக்தி ஸ்ரீசக்தி ஆதிசக்தி நீ
ஓங்கார ரூபங்கொண்ட மகாசக்தி நீ
வக்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நீ
திரிசூலம் ஏந்திவந்த முத்து மாரி நீ

பல நதிகள் கூடும்
உன் சந்நிதி ஓரம்
அலைஅலையாய் மோதும்
உன் பக்தர் கூட்டம்
அலைஅலையாய் மோதும்
உன் பக்தர் கூட்டம்

ஆனந்தம் ஆனந்தம்
உன் அழகு கோலம்
உன் கோவில் தீர்த்தம்
மக்கள் குரைகள் தீர்க்கும்
தேவி உன் கோவில் தீர்த்தம்
மக்கள் குரைகள் தீர்க்கும்

ஓம் சக்தி ஸ்ரீசக்தி ஆதிசக்தி நீ
ஓங்கார ரூபங்கொண்ட மகாசக்தி நீ
வக்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நீ
திரிசூலம் ஏந்திவந்த முத்து மாரி நீ

ஆனந்த பைரவி நீ
கனக துர்க்கை அம்மா
மூவலகில் மூத்தவளே
இவ்வுலகின் இன்னிசை கடலே

ஆனந்த பைரவி நீ
கனக துர்க்கை அம்மா
மூவலகில் மூத்தவளே
இவ்வுலகின் இன்னிசை கடலே

ஓம் சக்தி ஸ்ரீசக்தி ஆதிசக்தி நீ
ஓங்கார ரூபங்கொண்ட மகாசக்தி நீ
வக்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நீ
திரிசூலம் ஏந்திவந்த முத்து மாரி நீ

சக்தி நீ... ஸ்ரீசக்தி நீ...
ஆதி சக்தி நீ... திரிசூழி நீ...

Get this widget | Share | Track details

2 comments:

Anonymous said...

Covai Ravee
YOu are doing a great job of uploading some of SPB's great devotional songs.Please see there was one album release by him in late 70' s on iyappan called ananda roopan.It has 8 great songs. If is possible to get andupload those songs in your blog spot it will be great.
Also one more songs from Vishwa Vinayaka SPB solo song.
Ramachandran USA

Anonymous said...

//Please see there was one album release by him in late 70' s on iyappan called ananda roopan//

Ramachandra sir, How are you? Welcome to this site first time. Sure sir I will post ur mention album. Come again n again rare devotional song will come here. God Bless you sir.

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்