அழகே உருவான முருக பெருமானின் அருள் உங்கள் இல்லம் தேடி வரட்டும்.
கைகள் துதிக்கும் போதெல்லாம் வடிவேல்
விழி கமலம் திறக்கும் போதெல்லாம் வடிவேல்
நினவு திறை விலகி புலனடங்கி
ஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்
ஒரு முனைப்பில் மனம் திலைக்கும் தவம் கூர்வேல்
முளைத்த விலகும் புன்முறுவல்
ஆறு முகங்கள் ஞானத்தில் கொடிகள்
பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
பாடம் சொன்ன செவ்விதழ்கள்
கரை மோதி திரும்பும் கடல் அலைகள்
தினம் ஓதி துவழும் ப்ரணவத்தில்
ஆடிக்களிக்கும் பாதங்கள்
முறையாடித்தெறிக்கும் சதங்கைகள்
சதங்கைகள்...சதங்கைகள்
கந்தா கடம்பா கதிர்வேலா என
கதறி அழுதால் வழி பிறக்கும்
கந்தா கடம்பா கதிர்வேலா என
கதறி அழுதால் வழி பிறக்கும்
கருணை முகமே மயில்வாகனனா
கண்டால் ஞான விழி பிறக்கும்
உருவாய் நினைவில் வருவாய் முருகா
உருவாய் நினைவில் வருவாய் முருகா
எனவே இதயம் குரல் கொடுக்கும்
குழந்தை வடிவம் குலுங்கி சிரிக்கும்
வேலாயுதனே நிறை கொடுக்கும்,சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும், சக்தி
வேலாயுதனே நிறைகொடுக்கும்,
முருகாஆஆஆஆ, வடிவேலாஆஆஆ
சக்தி வேலாயுதனே நிறைகொடுக்கும்,
சன்முகாஆஆஆஆ
|
No comments:
Post a Comment