மூலாதார சுடரே
முழு நிலவே வேத முகமே
மௌன நிலையே கணபதி
மௌன நிலையே கணபதி
மூலாதார சுடரே
முழு நிலவே வேத முகமே
மௌன நிலையே கணபதி
மௌன நிலையே கணபதி
ஆசா பாசம் அகலவே என்னை
அணைக்கும் ஓர் துதிக்கை
ஆசா பாசம் அகலவே என்னை
அணைக்கும் ஓர் துதிக்கை
இடையில் கை தொடுக்கும்
ஒளி வடிவம் நம்பிக்கை
இடையில் கை தொடுக்கும்
ஒளி வடிவம் நம்பிக்கை
மூலாதார சுடரே
முழு நிலவே வேத முகமே
மௌன நிலையே கணபதி
மௌன நிலையே கணபதி
கங்கானாதிபதி தவ யோகம்
தரும் குருவே
கங்கானாதிபதி தவ யோகம்
தரும் குருவே
நம் போதர வடிவம்
ப்ரணவம் ஐங்கரம்
ஆனந்த மயம்
வரம் அளிக்கும்
விநாயகம்
நம் போதர வடிவம்
ப்ரணவம் ஐங்கரம்
ஆனந்த மயம்
வரம் அளிக்கும்
விநாயகம்
கங்கானாதிபதி தவ யோகம்
தரும் குருவே
ஸ்ரீ இரண்ய தர்க்கம் ஸ்ரீ
ஸ்ருஷ்டிகாரணம் ஸ்ரீ..
கிருபாகரம் ஓம் சம்பார ரவ்தரம்
ஓம் ஜனனம் கரைக்கும் திவாகதம்
மௌன நிலையே கணபதி
கண் மலர்ந்தாள் கவிதாஞ்சலி
மௌன நிலையே கணபதி
கண் மலர்ந்தாள் கவிதாஞ்சலி
|
4 comments:
Dear Ravi,
Thanks a million.
SPB.
Sent from BlackBerry® on Airtel
பாலு அண்ணா
உங்கள் அன்பான அசீர்வாதத்திற்ற்கு மிக்க நன்றி.
Ravee Sir Unga Devotional Blog ku Namma Lord "Balasubramanium" kittendhe Paaratu Vaandhachu..Appram ENna, Asusual Pattaiya Kilappunga, Naan Eppodhum Unga Kooda Irrukom..
Ippo Recent a Kooda Namma Dhanush ku(Adhanga Namma Rajni Sir oda Marumaghan) Oru Introduction Song "Aarupadai Veedu Konda" nu Devotional a At the Same time Pattiaum Killapi Irrukar..Greattt
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பானுக்கு அரோகரா.....
உங்கள் வாழ்த்து தலைவர் கிட்ட இருந்து வந்த வாழ்த்து மாதிரி. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தனுஷ் அந்த பாடலையும் அப்புறமா போட்டுடலாம்ங்க ஒகேவா?
Post a Comment