Tuesday, June 5, 2007

வானுக்குத் தந்தை எவனோ

Photo Sharing and Video Hosting at Photobucket

பாலுவின் ரசிகர்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒரு பாடல்.

ஆடு புலி ஆட்டம் படத்தில் வரும் அழகான ஒரு இஸ்லாமிய பாடல், இந்த பாடல் ஏற்கனெவே அவரின் பாடும் நிலா பாடல் தளத்தில் உள்ளது. இந்த பாடலின் மேலும் விவரங்களூக்கு. கீழே உள்ள சுட்டியில்.

நன்றி: "வற்றாயிருப்பு" சுந்தர் அவர்களே. உங்களுக்கு நினவு இருக்கிறதா அப்பவே இந்த தளம் ஆரம்பிக்கவேண்டுமென்று விருப்பப்பட்டேனே இப்பொதுதான் முடிந்தது. கீழே நம்முடைய பின்னூட்டம்.

//அதிகமான கடவுள் பாட்டுக்களும் போடலாமே//

நேரம்தான் பிரச்சினை ரவீ. முதலில் மனங்கவர்நத பாடல்களை எல்லாம் போட்டுவிட்டு (இதுக்கே எவ்வளவு காலம் ஆகுமென்று தெரியவில்லை!!) பின்பு மற்ற பாடல்களிலும் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன்.


http://myspb.blogspot.com/2006/04/blog-post.html

வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கும் மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை

அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்

La ilaha illallahu Muhamaddur Rasullullah
La ilaha illallahu Muhamaddur Rasullullah
(There is no god but Allah; Muhammad is the messenger of Allah.)

(வானுக்குத் தந்தை)

நபிகள் பெருமான் மெக்கா விட்டு மெதீனா
நடந்து பட்ட துன்பம் நமக்கெல்லாம் வருமா

அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்
ஆயிரம் தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம்

அவனுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை
அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை

La ilaha illallahu Muhamaddur Rasullullah
La ilaha illallahu Muhamaddur Rasullullah

(வானுக்குத் தந்தை)

கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை
போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை
வானில் மூன்றாம் பிறை வரும் போது
வாசலில் துடையிட்டுத் திருக் குரான் ஓது
துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை

அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை

La ilaha illallahu Muhamaddur Rasullullah
La ilaha illallahu Muhamaddur Rasullullah

Get this widget | Share | Track details

4 comments:

Sundar Padmanaban said...

பக்திப் பாடல்களின் தொகுப்புக்காக ஒரு பதிவு உருவாக்கியது அருமையான விஷயம் ரவீ ஸார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

ஜமாயுங்க!

Anonymous said...

அன்பின் சுந்தர்,
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பறேன். உங்க கிட்ட இருக்கிற அறிய பக்திப்பாடல்கள் போடவும்.

Anonymous said...

avar paadiya islamiya paadalgal innum ullana athayum ketkka virumpukiren.

Anonymous said...

பாடல்களை நான் தேடினேன் கிடைக்கவில்லை உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய பாடல்கள் தகவல்கள் எனக்கு இந்த மின்னஞ்சலில் அனுப்புங்கள் தேடி பிடித்து பதிய முயற்சி செய்கிறேன் எனது மின் முகவரி covairavee@gmail.com

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்