
விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயக கடவுளை வணங்கி அவனருள் பெற்று சுண்டலும், தொந்தி நிறைய கொழுக்கட்டையும் புசித்து மகிழ்ச்சியாக இருங்கள்.
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே
அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே
அந்தமுள்ள வேலவனே
அரசாளும் தலைமகனே
சொந்தமுள்ள தொண்டருக்கு
தும்பிக்கை தருபவனே
அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே
அங்க நிறம் கருத்தவனே
தங்க மனம் படைத்தவனே
கொம்பொடித்து பாட்டெழுதி
குறை தீர்த்த புன்னியனே
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே
வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்
வள்ளி மணவாளனுக்கு
துள்ளி வந்து துணைபுறிந்தாய்
வாக்குடைய அவ்வை அவள்
பாட்டுச்சொல்ல கேட்டிருந்தாய்
அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே
அள்ளி அவள் பொறி கொடுத்தாள்
உள்ளம் தரும் உமையனே
அள்ள அள்ள குறையாத
வள்ளல் மனம் உடையவனே
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
உன்னை மலைப்போல நம்பியே
அய்யன் மலை ஏறப்போகிறோம்
முந்தி முந்தி நாயகனே
மூஞ்சூரு வாகனனே
தொந்தியுள்ள பாலகனே
தூயவரின் சேவகனே
வந்தனம் வந்தனம் கணபதியே
கன்னிமூல கணபதியே
வந்திடு வந்திடு கணபதியே
காவல் நிற்கும் குலபதியே

பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை
பள்ளிக்கட்டு
சபரிமலைக்கு
கல்லும் முள்ளூம்
காலுக்கு மெத்தை
வில்லாளி வீரணே
சரணம் சரணம் ஐயப்பா
வீரமணி கண்டனே
சரணம் சரணம் ஐயப்பா
கற்பூரப் பிரியனே
சரணம் சரணம் ஐயப்பா
காந்தமலை வாசனே
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
|